|
உலக பொருளாதார நெருக்கடியால் இந்தியாவில் ஏற்பட்ட தாக்கம்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் எதிர்கொண்ட பாதிப்பு
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அனைத்துத் தரப்பினரையும் பாதித்துள்ளது என்று தொடர்ந்து பலர் கூறி வருகின்றனர். அந்த நெருக்கடி ஏற்பட்டு ஓராண்டாகிவிட்ட நிலையில், அதன் தாக்கம் குறையவில்லை என்பதைவிட, அதன் பாதிப்புக்கள் இப்போதுதான் அதிகம் வெளிப்படத் துவங்கியிருக்கிறது என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகிறார்கள். வளமான வாழ்க்கையை அமைக்கும் நோக்கில் வெளிநாடுகளுக்கு வேலைக்காக சென்ற பல இந்தியர்கள் இந்த நெருக்கடியில் சிக்கியுள்ளனர். உலக அளவிலான பொருளாதார நெருக்கடியால் லட்சக்கணக்கான இந்தியர்கள் வெளிநாடுகளில் வேலையிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்களுக்குத்தான் பெரிய பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்த மேலதிக தகவல்களை நேயர்கள் இங்கு கேட்கலாம். இந்திய கணினி துறையும் பாதிப்பு
இது தொடர்பாக எமது சென்னை நிருபர் தயாரித்து வழங்கும் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம். |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||