BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 31 மார்ச், 2009 - பிரசுர நேரம் 10:55 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
வணங்கா மண் கப்பல் குறித்த செவ்வி
 
வணங்கா மண் கப்பல் பற்றிய செவ்வி
வணங்கா மண் கப்பல் பற்றிய செவ்வி

வன்னியில் மோதலில் அகப்பட்டிருக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக எனக் கூறி இங்கே பிரிட்டனில் நிவாரணப் பொருட்கள் புலம் பெயர் தமிழர் அமைப்புகள் சிலவற்றால் திரட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இந்தப் பொருட்களை வணங்காமண் என்ற கப்பலின் மூலம் அங்கு அனுப்பவுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இவை குறித்து பிரிட்டிஷ் தமிழ் ஃபாரத்தின் பேச்சாளர் சபாநாதன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள