BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
தீக்குளிப்புக்கான சமூக மற்றும் மானுடவியல் காரணங்கள்
 
எஸ்.வி.ஆர்
எஸ்.வி.ஆர்
இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் ஆரம்பித்த தீக்குளிப்பு சம்பவங்கள் இன்று ஐ.நா மன்றத்தின் முன்றல் வரை வந்திருக்கின்றன.

தமிழ் சமூகத்தில் அரசியல் கோரிக்கைகளை வலியுறுத்தி தீக்குளிக்கும் சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்திருக்கின்றன. இப்படியான தீக்குளிப்புக்கு சமூகவியல் மற்றும் மானுடவியல் ரீதியான காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்த இடதுசாரி அரசியல் விமர்சகர் எஸ்.வி.ராஜதுரை அவர்களின் செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள