BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 22 நவம்பர், 2008 - பிரசுர நேரம் 13:48 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
எம்.என் நம்பியார் காலமானார்
 
எம்.என்.நம்பியார்
எம்.என். நம்பியார்

தமிழ் திரையுலகத்தில் வில்லன் நடிகராக கோலோச்சிய எம்.என் நம்பியார் அவர்கள் தனது 89 வயதில் காலமாகியுள்ளார். சுமார் 1000 படங்களுக்கு மேல் நடித்துள்ள நம்பியார் அவர்கள் தோன்றிய முதல் படம் ‘பக்த ராமதாஸ்’. திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக நாடகங்களில் நடித்து கொண்டிருந்த அவர், வில்லனாக நடிப்பதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி ரசிகர்களை வசப்படுத்தினார்.

அவர் குறித்த பெட்டகத்தை இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள