BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 02 செப்டம்பர், 2008 - பிரசுர நேரம் 11:12 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
பிராட்மேன் நூற்றாண்டு விழா
 
பிராட்மேன்
பிராட்மேன்
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த துடுப்பாட்டக்காரரான டொனால்ட் பிராட்மேன் அவர்களின் நூறாவது பிறந்த தினத்தை ஆஸ்ரேலியா கொண்டாடியுள்ளது.

1930கள் மற்றும் 1940களில் கிரிக்கெட் விளையாடியவர் பிராட்மேன் என்றாலும் இன்றுவரை ஒரு பேட்ஸ்மேனுடைய சராசரி ஓட்ட வீதத்தை மிக அதிகமாகப் பெற்றுள்ள வீரர் அவர்தான்.

பிராட்மேனின் சாதனைகள் குறித்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வெங்கட்ராகவன் அவர்களின் செவ்வியை நேயர்கள் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள