BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 18 ஜுலை, 2008 - பிரசுர நேரம் 14:42 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
வன்முறையை எதிர்கொள்ளும் செய்தியாளர்கள்
 
இலங்கை ஊடக அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டிருந்தன

இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டுவரும் அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறைகள் குறித்த பெட்டக நிகழ்ச்சி.

இலங்கையில் அண்மைக்காலமாக செய்தியாளர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதாக பல தரப்பாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அண்மையில் சில செய்தியாளர்கள் கொலை செய்யப்பட்டமை மாத்திரமல்லாமால், பலர் மிரட்டப்பட்டும், தாக்கப்பட்டும் உள்ளார்கள்.

இவற்றுக்கு எதிராக செய்தியாளர்களும் பல வகைகளில் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

இவை குறித்து பல சர்வதேச மட்டத்திலான அமைப்புக்களும் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் அங்குள்ள செய்தியாளர்களின் தற்போதைய நிலமைகள் குறித்த விபரங்களை ஆராயும் பெட்டகத்தை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள