 |
|
| வாடகைத் தாய் பயன்பாடு வெளிநாடுகளில் பிரபலம் |
செயற்கை முறை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் நடைமுறைகளை நெறிப்படுத்தும் சட்டம் தேவை என்று இந்திய பெண்கள்
அமைப்புக்கள் கோரியிருப்பது குறித்த செவ்விகள்.
இந்தியாவில் செயற்கை முறை கருத்தரிப்பு மற்றும் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறும் நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கான சட்டம் தேவை
என்று இந்தியாவின் முக்கிய பெண்கள் அமைப்புகள் கூட்டாக கோரிக்கை விடுத்திருக்கின்றன. இந்த கோரிக்கை விடுத்திருக்கும் அமைப்புகளில்
ஒன்றான அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதா சுந்தரராமன் தமிழோசையில் வெளியிட்ட கருத்துகள்.
இந்திய பெண்கள் அமைப்புகளின் இக்கோரிக்கை குறித்து இந்திய நடுவணரசின் சமூக நீதித் துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜகதீசன் தெரிவித்த
பதில்.
|