BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 ஜூன், 2008 - பிரசுர நேரம் 14:57 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
பக்தி ஆராய்ச்சிக்குத் தடையா?
 
பக்தி ஆராய்ச்சிக்குத் தடையா?
இந்திய விஞ்ஞானிகள் மத்தியில் பரவலாக காணப்படும் ஆழமான மதநம்பிக்கைகள், அவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை பாதிக்கிறதா என்பது குறித்த விவாதம்.

இந்திய விஞ்ஞானிகளில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவும், விதிப் பயன் மற்றும் மறு-பிறப்பு போன்றவற்றை நம்புபவர்களாகவும் இருப்பதாக சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்று வெளியானது.

சுமார் 1100 இந்திய விஞ்ஞானிகளிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளைத் தொடர்ந்து, இந்திய விஞ்ஞானிகளின் ஆழமான மதநம்பிக்கைகள், அவர்களின் அறிவியல் ஆராய்ச்சித் திறனை பாதிக்கிறதா என்கிற ஒரு விவாதத்தை தோற்றுவித்துள்ளது.

இந்தப் ஆய்வின் முடிவுகள் குறித்து இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் கழகத்தின் தலைமை கட்டுப்பாட்டு அதிகாரியும் விஞ்ஞானியுமான செல்வமூர்த்தி மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் அனந்தகிருஷ்ணன் ஆகியோரது செவ்விகளை நேயர்கள் கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள