BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 16 மே, 2008 - பிரசுர நேரம் 13:26 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
இஸ்ரேல்: 60 ஆண்டுகள்
 
இஸ்ரேல் என்ற நாடு உருவாக்கப்பட்டு அறுபது வருடங்கள் பூர்த்தியாவதை அந்நாடு இந்த வாரம் கொண்டாடியுள்ளது. இஸ்ரேல் உருவாக்க நினைவு தினத்தை பாலஸ்தீனர்கள் துக்க தினமாக வருடா வருடம் அனுட்டித்துவருகிறார்கள். இவை குறித்து தமிழோசையில் இடம்பெற்ற பெட்டக நிகழ்ச்சிக நேயர்கள் இங்கே கேட்கலாம்.

ஜியோனிஸம் அதாவது யூதர்களுக்கென்று ஒரு தாய்நாடு என்ற தத்துவத்தின் அடிப்படையில் உருவான இளம் தேசம் இஸ்ரேல். தோன்றி அறுபது ஆண்டுகளில் இந்த நாடு கண்டுவந்துள்ள மாற்றம் குறித்து அந்நாட்டு மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அலசும் பெட்டகம்

ஆனால் இஸ்ரேல் என்ற நாட்டின் உருவாக்கத்தை அடுத்து அதனால் பாதிக்கப்பட்ட பாலத்தீனர்கள் தாம் எதிர்கொண்ட அனர்த்தத்தைக் குறிக்கும் நக்பா என்ற தினத்தை அனுட்டித்தார்கள்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள