BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்:
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
பர்மாவில் சூறாவளி
 
சூறாவளியால் பெரும் பாதிப்பு
சூறாவளியால் பெரும் பாதிப்பு

பர்மாவில் நர்கீஸ் சூறாவளி தாக்கியதை அங்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியாகியுள்ளனர். ஏராளமான வீடுகள், கட்டமைப்புகள் முற்றிலும் சீரழிந்துள்ளன. தொலைத்தொடர்பு வசதிகள் முற்றாக சேதமடைந்துள்ள நிலையில் மிகுந்த சிரமங்களுக்கு இடையே பர்மாவின் தலைநகரான ரங்கூனில் இருக்கும் சிறுவியாபாரியான கஜேந்திரன் அவர்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களையும்,

பர்மாவை ஒட்டிய இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தின் எல்லைப்புற நகரான மோரே நகரில் வசிக்கும் தமிழ் சமூகத்தினருக்கு பர்மாவில் வியாபர மற்றும் தொழில் தொடர்புகள் உண்டு. எனவே, மோரேயில் வசிக்கும் தமிழரும், மணிப்பூர் மாநில தமிழ்சங்க தலைவருமான சேகர் அவர்கள் பர்மா நிலவரம் குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களையும் இங்கு கேட்கலாம்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக   அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள