 | | | விபுலாநந்த அடிகளார் |
- தமிழிசை ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்ற முத்தமிழ் வித்தகர் விபுலாநந்த அடிகளாரின் யாழ் நூல் அரங்கேறி 60 ஆண்டுகள் நிறைகின்றன. இது குறித்து பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பான விபுலானந்தரின் ஆய்வுகள், அவரது வாழ்க்கை மற்றும் சமூகம் பற்றிய அவரது நோக்கு ஆகியவை குறித்த செய்திப் பெட்டகங்களை நேயர்கள் இங்கு கேட்கலாம். யாழ் நூலை ஆய்வு செய்த அரிமளம் பத்மநாபன் அவர்களின் கருத்துகளை நேயர்கள் இங்கு கேட்கலாம். திருச்சி கலைக்காவேரி நுண்கலைக் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி மார்கிரட் பாஸ்ரின் அவர்களும், யாழ் நூலை தனது ஆய்வுகளுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். |