BBCTamil.com
சிங்களம்
ஹிந்தி
உருது
வங்காளி
நேபாளி
 
புதுப்பிக்கப்பட்ட நாள்: 20 ஆகஸ்ட், 2005 - பிரசுர நேரம் 14:01 ஜிஎம்டி
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பம்
 
சந்திரமுகியில் ரஜினி
தமிழக சினிமாத்துறை டிஜிட்டல் தொழில் நுட்பத்தை நோக்கி மெதுவாக தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.

இதன்படி முதல் கட்டமாக செலுலோயிட் பிலிம் சுருள்களில் இதுவரை படமாக்கப்பட்டு, திரையிடப்பட்டு வந்த தமிழ்த் திரைப்படங்கள் இனிமேல் டிஜிட்டல் கமெராக்கள் மூலம் படமாக்கப்பட்டு கணனிகளின் உதவியுடன் திரையிடப்படும் நிலை உருவாகிவருகிறது.

முதன்முதலாக ரஜனிகாந் நடித்த சந்திரமுகி திரைப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு திரையரங்கில் வெற்றிகரமாக திரையிடப்பட்டது.

அதன் அடுத்த கட்டமாக திரைப்படங்களை செய்மதி மூலம் திரையிடுவது பற்றியும் ஆராயப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்த டிஜிட்டல் தொழில்நுட்பத்தினால் திரைப்படத்துறையில் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஆராய்கிறார் எமது தமிழக நிருபர் எல்.ஆர்.ஜெகதீசன்.

 
 
இவற்றையும் காண்க
 
 
மின்அஞ்சலாக அனுப்புக அச்சு வடிவம்
 
   
 
BBC Copyright Logo ^^ மேலே செல்க
 
  முகப்பு | நினைவில் நின்றவை | எம்மைப்பற்றி | வானிலை
 
  BBC News >> | BBC Sport >> | BBC Weather >> | BBC World Service >> | BBC Languages >>
 
  உதவி | தகவல் பாதுகாப்பு | எம்மைத் தொடர்புகொள்ள