http://www.worldservice.com/tamil

29 செப்டம்பர், 2004 - பிரசுர நேரம் 12:31 ஜிஎம்டி

மனிதகுலத்தின் மூலம் காட்டும் மரபணுக்கள்

மரபணு ரீதியாக இனங்களின் மற்றும் சாதிகளின் மூலத்தை அறியமுடியும் என்கிறார் பேராசிரியர் இராம பிச்சப்பன்.

மரபணு ரீதியாக மனிதகுல வரலாற்றையும் இடப்பெயர்வுகளையும் ஆராயும் தமிழக விஞ்ஞானி, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் மரபணு அறிவியல் பேராசிரியராக பணியாற்றும் டாக்டர்.இராம பிச்சப்பன்.

பிரமலைக் கள்ளர், யாதவர் மற்றும் சௌராஷ்டிர சமுதாயத்தினர் ஆகிய மதுரையை அடுத்த மூன்று சமுதாயத்தினரின் மரபணு மாதிரிகளை ஆராய்ந்த டாக்டர். பிச்சப்பன், தம்மை ஆச்சரியப்படவைத்த ஆய்வு முடிவுகளை தமிழோசை நேயர்களுக்கு விளக்குகிறார்.

இந்த மூன்று சமுதாயத்தினர் எப்போது எங்கிருந்து இடம்பெயர்ந்திருக்கக்கூடும் எனபது பற்றியவை தமது ஆய்வின் முடிவினை டாக்டர். பிச்சப்பன் விளக்குகிறார்.