தரவிறக்க மாற்று வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்

உயர்தரம் mp4 (10.1 எம்பி)
சாதாரண தரம் mp4 (2.1 எம்பி)

நடுவீதியில் ராட்சத நீரூற்று; திக்குமுக்காடியது லாஸ் ஏஞ்செலிஸ்

30 ஜூலை 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:32 ஜிஎம்டி

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செலிஸில் நகரில் நிலத்தடியில் சென்ற பெரிய தண்ணீர்க் குழாய் உடைப்பெடுக்க நடுவீதியில் ராட்சத நீரூற்று உருவானது.

மூன்றரை மணி நேரங்கள் கழித்தே நீர்வரத்தை நிறுத்த முடிந்ததால் அந்த வட்டகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.