ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

காட்டு விலங்குகளின் எண்ணிக்கையை கணக்கெடுப்பது எப்படி?

13 ஜூலை 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:17 ஜிஎம்டி

உலகிலுள்ள பாலூட்டி விலங்குகளில் கால்வாசி அளவானவை தற்போது அழிவை எதிர்நோக்குவதாக இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் கூறுகிறது.

உலகம் எதிர்நோக்கும் இந்த அச்சுறுத்தலை நிஜமாக புரிந்துகொள்ள பல்வேறு விலங்கினங்களின் எண்ணிக்கை, இனப்பெருக்கம் ஆகியவை பற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

எனவே காட்டிலுள்ள விலங்குகளை கணக்கெடுப்பது எப்படி என்று கற்றுக்கொள்வதற்காக உலகின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ஆர்வலர்கள் அமெரிக்காவின் விர்ஜீனியா மாநிலத்திலுள்ள விலங்கியல் மையம் ஒன்றுக்கு சென்றுள்ளனர்.

அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்று காட்டும் வீடியோ இது.