ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வேகமாகப் பரவும் இபோலா ஆட்கொல்லி வைரஸ் - காணொளி

6 ஏப்ரல் 2014 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:31 ஜிஎம்டி

மேற்கு ஆப்பிரிக்காவில் தற்போது ஆட்கொல்லி இபோலா வைரஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமாகப் பரவிவருவதாக பிரான்ஸை தளமாகக் கொண்ட எம் எஸ் எஃப் எனப்படும் எல்லைகளற்ற மருத்துவர்களுக்கான அமைப்பு கூறியுள்ளது.

கினியாவில் இதுவரை 80 பேரும் லைபீரியாவில் 4 பேரும் பலியாகியுள்ளனர்.

பிபிசியின் உலக விவகாரச் செய்தியாளர் மைக் வூல்ட்ரிச் அவர்களின் காணொளி.