நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.9 எம்பி)

இதொகா அரசியல் பலமிழந்து விட்டதா?: தொண்டமான் பதில்

20 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:46 ஜிஎம்டி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்குள் ஜனநாயகம் இல்லை என்றும் மலையகத்தில் அக்கட்சி அடாவடி அரசியல் புரிவதாகவும், அரசியல் பலத்தை இழந்துவருவதாகவும் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு அதன் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தமிழோசைக்கு அளித்த பதில்