bbc.co.uk navigation

எலிசபத் ராணியின் கணவர் பிலிப் மருத்துவமனையில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 15 ஆகஸ்ட், 2012 - 16:13 ஜிஎம்டி
எடின்பரோ கோமகன் ,இளவரசர் பிலிப்

எடின்பரோ கோமகன் ,இளவரசர் பிலிப்

எலிசபத் மகாராணியின் கணவரான, இளவரசர் பிலிப்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.


இது ஒரு முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்று வர்ணிக்கப்படுகிறது.


91 வயதாகும் இளவரசர் பிலிப் ஸ்காட்லாந்து சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது.


கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலகட்டத்தில், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததிலிருந்து இரண்டாவது முறையாக மருத்துவமனையில் அவர் இப்போது அனுமதிக்கப்படுகிறார்.

BBC © 2013 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.