BBC navigation

ஹிந்தி சினிமா - சில பழைய அரிய புகைப்படங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 3 மே, 2013 - 13:53 ஜிஎம்டி

ஹிந்தி சினிமா - சில அரிய புகைப்படங்கள்

  • இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் முழுநீளத் திரைப்படம் 1913ல் தாதா சாஹிப் பால்கே எடுத்த ராஜா ஹரிஷ்சந்திரா.
  • ஹிந்தி திரைப்பட வரலாற்றில் முதல் முத்தக்காட்சி 1929ஆம் ஆண்டு வெளிவந்தது. சாரு ராயும் சீதா தேவியும் இந்தக் காட்சியில் நடித்திருந்தனர். ஆனால் 1922ஆம் ஆண்டே லலிதா பவார் என்ற நடிகை முத்தக்காட்சியில் நடித்ததாகவும் சிலர் கூறுவர்.
  • ஊமைப் படங்கள் மட்டுமே வந்துகொண்டிருந்த நிலையில் ஹிந்தியில் வந்த முதல் பேசும் படம் 1931ல் வெளிவந்த ஆலம் ஆரா என்ற திரைப்படம் ஆகும்.
  • 1946ல் வெளியான ஒரு படம் இது. அப்படத்தில் பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் பாடியிருந்தார்.
  • நீச்சா நகர் என்ற படம் 1946ல் கான்ஸ் திரைப்பட விழாவில் பரிசு வென்றது.
  • இந்த அரிய புகைப்படங்களை எஃப்.டி.ஐ.ஐ. என்ற புகைப்பட வரலாற்று கழகம் வெளியிட்டுள்ளது.
  • இந்திய சினிமாவின் நூறு ஆண்டுகளைக் கொண்டாடுவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளும் நடந்துள்ளன.
  • நூறு ஆண்டுகளாக வியத்தகு அளவில் இந்தியாவில் துரைப்படத் துறை வளர்ச்சி கண்டுள்ளது.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.