BBC navigation

படங்களில் ஆழ்கடலின் அற்புத உயிரினங்கள்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 17 டிசம்பர், 2012 - 15:42 ஜிஎம்டி

ஆழ்கடலின் அற்புத உயிரினங்கள்

  • கேலபேகோஸ், பப்புவா நியூகினீ கடல்பரப்பில் காணப்படும் பெரிய சீலா மீன் வகை இது. பெரிய பற்களும் தாடையும் இதன் சிறப்பம்சம்.
  • இந்த வண்ணமயமான நண்டின் பெயர் டர்டானஸ் பெடன்குலேடஸ்
  • இந்த அழகிய இராலின் பெயர் தோர் அம்பொய்னென்சிஸ்.
  • இந்தப் பசுங்கடல் ஆமைகளின் பெயர் கெலோனியா மிடாஸ்
  • இந்த வண்ணமய இராலின் பெயர் பெர்க்லிமெனெ கொலிமனி
  • மஞ்சள் நிறப் பெட்டியாகத் தெரியும் இந்த மீனின் பெயர் ஒஸ்டிராசியோன் குபிகஸ்
  • எலிசெல்லா என்ற பவளப்பாறைகள் வித்தியாசமாக சாட்டைகள் வடிவில் வளர்கின்றன.
  • மேகோ என்ற வகை சுறா மீன்களின் பற்கள் நீளமாகவும் கூர்மையாகவும் இருக்கின்றன.
  • கிறிஸ்துமஸ் மர வடிவ புழுக்கள் என்று சாமானியரால் சொல்லப்படுகின்ற இந்த கடல் உயிரியின் பெயர் ஸ்பைரோபிரான்கஸ் ஜைஜாண்டியஸ்
  • ஜப்பானில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முத்துக்குளிக்கும் வழக்கம் இருந்தது என்பதற்கு தடயங்கள் இருக்கிறதாம். ஆனாலும் பெருமளவான கடல்பரப்பில் இதுவரை முத்துக்குளிப்பு நடந்ததில்லை.

More Multimedia

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.