bbc.co.uk navigation

திருகோணமலை நிலாவெளியில் புதிய கோயில்

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 31 ஆகஸ்ட், 2011 - 18:50 ஜிஎம்டி
  • திருகோணமலை மாவட்டம் நிலாவெளி பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள புதிய லக்ஷ்மி நாராயண பெருமாள் ஆலயத்தின் வெளிப்புறத் தோற்றம்
  • பல கோடி ரூபாய் செலவில் தனியார் முயற்சியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கோயில்தான் இலங்கையின் மிகப் பெரிய இந்துக் கோயில் என்று சொல்லப்படுகிறது.
  • புதிய ஆலயத்தின் கருவறையில் லக்ஷ்மி நாராயண பெருமாளுக்கு ஆராதனை நடக்கிறது.
  • ஆலயத்தில் உற்சவ மூர்த்தியாக காட்சியளிக்கும் பள்ளி கொண்ட பெருமாள்
  • புதிய ஆலயத்தின் கும்பாபிஷேக வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
  • கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக யாகசாலை பூஜைகள் நடந்தன.
  • கும்பாபிஷேகத்துக்கு புனித நீர் கலசங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
  • ராஜகோபுரத்தின் உச்சியில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

More Multimedia

BBC © 2012 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.