Anaivarkkum Ariviyal

Anaivarkkum Ariviyal

அனைவர்க்கும் அறிவியல் - அறிவியல், தொழில்நுட்பம், சுகாதாரம், சுற்றாடல் தொடர்பான புதிய தகவல்களை வாரந்தோறும் சுமந்துவரும் செய்திப் பெட்டகம்.

 • Updated:
  Weekly
 • Episodes available:
  Indefinitely help

Subscribe for free

Subscribe to this podcast and automatically receive the latest episodes.

More help with subscribing

All episodes (69)

 • தனியார் மயமாகும் ராக்கெட் ஏவுதல்

  Tue, 6 Jan 15

  Duration:
  10 mins

  உலகநாட்டு அரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்துவரும் ராக்கெட் தொழில்நுட்பம் தனியார் மயமாகிறது

  Download 5MB (right click & "save target as / link as")

 • சர்க்கரையை குறைத்தால் சந்தோஷ சிரிப்பு நீடிக்கும்

  Tue, 16 Sep 14

  Duration:
  8 mins

  இந்தவார (16-09-2014) பிபிசி தமிழோசை அனைவர்க்கும் அறிவியலில், சர்க்கரை அளவை சரிபாதியாக குறைக்கும்படி மருத்துவர்கள் செய்திருக்கும் பரிந்துரை; மனிதர்கள் தூங்கும் போதும் அவர்கள் மூளை விழிப்புடன் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது ஆகியவை இடம்பெறுகின்றன

  Download 4MB (right click & "save target as / link as")

 • அழிவின் விளிம்பில் 25% உலக மொழிகள்

  Tue, 9 Sep 14

  Duration:
  8 mins

  அதிகரித்த பொருளாதார வளர்ச்சி உலகின் 25% மொழிகளை மறையச் செய்துகொண்டிருப்பதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கவலை; உணவுத் தாவரங்களை ஒத்த, அவற்றுக்கு உறவான காட்டுத் தாவரங்கள் அருகி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

  Download 4MB (right click & "save target as / link as")

 • தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம்

  Tue, 2 Sep 14

  Duration:
  8 mins

  இந்தவார (02-09-2014) அனைவர்க்கும் அறிவியலில் தக்காளி சாப்பிட்டால் புற்றுநோயை குறைக்கலாம் என்கிற ஆய்வின் முடிவு; மனிதரின் உணவில் மாமிசத்தின் அளவு வேகமாக அதிகரிப்பது சுற்றுசூழலுக்கு மோசமான பாதகங்களை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன

  Download 4MB (right click & "save target as / link as")

 • உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை

  Tue, 26 Aug 14

  Duration:
  8 mins

  இந்தவார (26-08-2014) அனைவர்க்கும் அறிவியலில் உலகின் முதல் முழுமையான உடல் உறுப்பு வளர்த்து சாதனை; அலுவலகங்களில் இ-சிகரெட்டுக்களுக்குத் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன

  Download 4MB (right click & "save target as / link as")

 • செல்பேசிகளில் ஒளிந்திருக்கும் தங்கத்தை பிரிக்க முடியுமா?

  Tue, 19 Aug 14

  Duration:
  9 mins

  இன்றைய அனைவர்க்கும் அறிவியலில் செல்பேசிகளில் இருக்கும் தங்கத்தை பிரிப்பது சாத்தியமா? யுக்ரெய்னை முன்வைத்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் வானியல் துறையில் முற்றும் முருகல் நிலை ஆகியவை இடம்பெறுகின்றன

  Download 4MB (right click & "save target as / link as")

 • “இசையறிவு கற்கும் திறனை மேம்படுத்தும்”

  Tue, 12 Aug 14

  Duration:
  7 mins

  இசையறிவு இளம் பிள்ளைகளின் கற்கும் திறனை மேம்படுத்துவதாகவும், வயதானவர் உடலில் வைட்டமின் டி குறைபாடு ஏற்பட்டால் அவர்களுக்கு நினைவிழப்பு நோய் வரும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன

  Download 4MB (right click & "save target as / link as")

 • மலேரிய தடுப்பு மருந்து தயார்

  Tue, 5 Aug 14

  Duration:
  7 mins

  மலேரியாவுக்கான தடுப்பு மருந்து அடுத்த ஆண்டுமுதல் பயன்பாட்டுக்கு வரும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

  Download 4MB (right click & "save target as / link as")

 • நாய்களும் பொறாமைப்படும்!

  Tue, 29 Jul 14

  Duration:
  8 mins

  மனிதர்களைப்போலவே நாய்களுக்கும் பொறாமை உணர்ச்சி உண்டு என்று அறிவியல் பரிசோதனைகளில் நிரூபணம்

  Download 4MB (right click & "save target as / link as")

 • நல்ல நட்புக்கு காரணம் மரபணுக்களா?

  Tue, 15 Jul 14

  Duration:
  9 mins

  நண்பர்களின் மரபணுக்கள், அறிமுகமற்றவர்களின் மரபணுக்களைவிட, அதிக அளவு ஒத்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகளால் மரபணுத்துறையில் பெரும் சர்ச்சை

  Download 4MB (right click & "save target as / link as")

 • அல்சைமர் நோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும்

  Tue, 8 Jul 14

  Duration:
  11 mins

  அல்சைமர் நோயை எளிய ரத்த பரிசோதனைமூலம் ஆரம்பகட்டத்திலேயே கண்டுபிடிக்க முடியும் என விஞ்ஞானிகள் அறிவிப்பு

  Download 6MB (right click & "save target as / link as")

 • உணவில் சர்க்கரை சரிபாதியாக குறைய வேண்டும்

  Tue, 1 Jul 14

  Duration:
  9 mins

  உட்கொள்ளும் உணவின் கலோரி அளவில் 10% சர்க்கரையில் இருந்து பெறலாம் என்பதை 5% ஆக குறைக்கப் பரிந்துரை

  Download 4MB (right click & "save target as / link as")

 • சனிக்கோளின் சந்திரனில் புதிய தீவா?

  Tue, 24 Jun 14

  Duration:
  11 mins

  சனிக்கோளின் மிகப்பெரிய துணைக்கோளான டைடனில் புதிய தீவு போன்ற ஒன்று தோன்றி மறைந்ததாக வானியலாளர்கள் அறிவிப்பு

  Download 6MB (right click & "save target as / link as")

 • பார்வைக்குறைபாடுடையவர்களுக்கான முப்பரிமாண கண்ணாடிகள்

  Tue, 17 Jun 14

  Duration:
  9 mins

  பெருமளவு பார்வை இழந்தவர்களுக்கான முப்பரிமாண ‘ஸ்மார்ட்’ கண்ணாடிகள் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் திருப்புமுனை

  Download 5MB (right click & "save target as / link as")

 • செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்கிறதா?

  Tue, 10 Jun 14

  Duration:
  9 mins

  காற்சட்டைப்பைகளில் செல்பேசி வைப்பவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் பாதிப்புக்குள்ளாவதாக தெரிவிக்கும் புதிய ஆய்வின் முடிவுகளால் சர்ச்சை

  Download 5MB (right click & "save target as / link as")

 • போதுமான தூக்கமின்மை புற்றுநோயை தோற்றுவிக்கலாம்

  Tue, 13 May 14

  Duration:
  14 mins

  தூக்கமின்மை பற்றிய மனிதர்களின் அலட்சியம் மிகப்பெரும் மருத்துவ ஆபத்தாக உருவெடுத்திருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை

  Download 7MB (right click & "save target as / link as")

 • சென்னை, கொழும்பு புதையுறும் நகரங்களா?

  Tue, 29 Apr 14

  Duration:
  11 mins

  நிலத்தடி நீர் வகைதொகையின்றி உறிஞ்சப்படுவதால் கடலோர நகரங்களின் பூமிமட்டம் வேகமாக உள்ளிறங்குவதாக எச்சரிக்கை

  Download 5MB (right click & "save target as / link as")

 • மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா?

  Tue, 22 Apr 14

  Duration:
  18 mins

  மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களுக்கு லஞ்சம் தருகின்றனவா என்பது குறித்து தமிழக அரசின் பொதுசுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் எஸ் இளங்கோவின் ஆய்வுக்கண்ணோட்டம்

  Download 8MB (right click & "save target as / link as")

 • 3500 ஆண்டு பாறை ஓவியங்கள் சொல்லும் செய்தி என்ன?

  Tue, 15 Apr 14

  Duration:
  18 mins

  தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட 3500 ஆண்டு பழமையான பாறை ஓவியங்களின் முக்கியத்துவம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை பேராசிரியர் கே ராஜனின் பேட்டி

  Download 9MB (right click & "save target as / link as")

 • முதுகுத்தண்டுவடத்தை மீள் செயலாக்கும் மின்சாரம்

  Tue, 8 Apr 14

  Duration:
  7 mins

  பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவட நரம்புகளில் மின்சாரம் பாய்ச்சி அதை மீண்டும் செயற்படவைக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி

  Download 4MB (right click & "save target as / link as")

 • ஆரோக்கிய வாழ்க்கைக்கு தினம் அரைகிலோ காய்கனி

  Tue, 1 Apr 14

  Duration:
  9 mins

  மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு அவர்களின் அன்றாட உணவில் அரைகிலோ காய்கனிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் பரிந்துரை

  Download 4MB (right click & "save target as / link as")

 • மனித மூக்கு ஒருலட்சம் வாசனைகளை நுகரவல்லது

  Tue, 25 Mar 14

  Duration:
  9 mins

  மனித நாசியானது ஒரு லட்சம் வகையான வாசனைகளை நுகரவல்லது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்

  Download 5MB (right click & "save target as / link as")

 • பெண்மயில்களை கவர பொய்க்குரலெழுப்பும் ஆண்மயில்கள்

  Tue, 18 Mar 14

  Duration:
  9 mins

  பெண் மயில்களை ஈர்ப்பதற்காக, ஆண் மயில்கள் பொய்யான காதல் அகவல்களை எழுப்புவதாக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

  Download 5MB (right click & "save target as / link as")

 • குரலைவைத்து ஆளை “இனம்” காணும் யானைகள்

  Tue, 11 Mar 14

  Duration:
  10 mins

  யானைகள் மனிதர்களின் குரலை வைத்து அவரின் பாலினம், வயது, இனக்குழுமம் அனைத்தையும் கண்டுபிடிக்க வல்லவை என ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

  Download 5MB (right click & "save target as / link as")

 • கோபப்பட்டால் மாரடைப்பு அதிகரிக்கும்

  Tue, 4 Mar 14

  Duration:
  9 mins

  ஒருவருக்கு பெருங்கோபம் வந்த இரண்டு மணி நேரத்திற்குள் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஐந்து மடங்கு அதிகரிப்பதாக ஹார்வர்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

  Download 4MB (right click & "save target as / link as")

 • பிரவுனிங் முறையில் வறுத்த இறைச்சி நினைவிழப்பு நோய் உண்டாக்கும்

  Tue, 25 Feb 14

  Duration:
  15 mins

  பிரவுனிங் முறையில் சமைக்கப்படும் இறைச்சியை சாப்பிட்டால் டிமென்ஷியா எனப்படும் நினைவாற்றல் மங்கும் நோய் உருவாகக்கூடும் என அமெரிக்க ஆய்வாளர்கள் எச்சரிக்கை

  Download 7MB (right click & "save target as / link as")

 • கொட்டை/பருப்பு ஒவ்வாமைக்கான காரணம் என்ன?

  Tue, 24 Dec 13

  Duration:
  10 mins

  நட் அலர்ஜி எனப்படும் கொட்டை/பருப்பு ஒவ்வாமைக்கான காரணம் குறித்த முரண்பட்ட ஆய்வின் முடிவுகள் குறித்த அலசல்

  Download 5MB (right click & "save target as / link as")

 • இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு துவக்கம்

  Tue, 17 Dec 13

  Duration:
  15 mins

  இந்தியாவில் நான்காண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படும் புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் துவங்கியுள்ளன

  Download 7MB (right click & "save target as / link as")

 • ஆரோக்கியமான செக்ஸ் ஆயுளை அதிகரிக்குமா?

  Tue, 10 Dec 13

  Duration:
  13 mins

  செவ்வாய் கிரகத்தில் வறண்ட ஏரி கண்டுபிடிக்கப்பட்டிருப்பது குறித்த செய்தியும், ஆரோக்கியமான பாலியல் உறவு ஆயுளை அதிகரிக்குமா என்பது குறித்து பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டியின் பேட்டியும் இந்தவார (10-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

  Download 6MB (right click & "save target as / link as")

 • மூளைத்திறனில் ஆண்களும் பெண்களும் வெவ்வேறானவர்களே!

  Tue, 3 Dec 13

  Duration:
  7 mins

  ஆண்--பெண் மூளைகள் அடிப்படையில் வெவ்வேறானவை என்று கூறும் ஆய்வின் முடிவுகள்; பாலியல் இச்சையை தீர்க்க முடியாத ஆண் ஈக்கள் அற்பாயுசில் இறப்பதாக கூறும் புதிய ஆய்வின் முடிவுகள்; ஹாங்காங்கில் பரவி வரும் புது ரக பறவைக் காய்ச்சலால் ஒருவர் பாதிகப்பட்டுள்ளது குறித்த செய்தி ஆகியவை இந்த வார (03-12-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் இடம்பெறுகின்றன.

  Download 4MB (right click & "save target as / link as")

 • "ஆண் குரோமோசோம்கள் அவசியமே இல்லை"

  Tue, 26 Nov 13

  Duration:
  13 mins

  இந்த வார (நவம்பர் 26, 2013) பிபிசி தமிழோசையின் அனைவர்க்கும் அறிவியலில் ஆண் குரோமோசோம்களே இல்லாத மனித இனம் சாத்தியமே என்கிற ஆய்வின் முடிவும், தமிழ்நாட்டில் சுமார் ஒரு லட்சம் கால்நடைகள் இறக்க காரணமானதாக கூறப்படும் கடுமையான கோமாரிநோய் குறித்த செவ்வியும் இடம் பெறுகின்றன

  Download 6MB (right click & "save target as / link as")

 • மேற்குத்தொடர்ச்சிமலை பாதுகாப்பு-- மக்களுக்கு பாதிப்பா?

  Tue, 19 Nov 13

  Duration:
  15 mins

  இந்தவார (நவம்பர் 19,2013) அனைவர்க்கும் அறிவியலில் மேற்குத்தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழலை பாதுகாப்பதற்காக கஸ்தூரி ரங்கன் குழு செய்திருக்கும் பரிந்துரைகள் குறித்த ஒரு பார்வை

  Download 7MB (right click & "save target as / link as")

 • மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு

  Tue, 12 Nov 13

  Duration:
  10 mins

  மனிதர்களின் முழங்காலில் புதிய தசைநார் கண்டுபிடிப்பு; போலந்தில் துவங்கியுள்ள ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாட்டின் சவால்கள் குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்

  Download 5MB (right click & "save target as / link as")

 • நாய் வாலாட்டுவது ஏன்?

  Tue, 5 Nov 13

  Duration:
  9 mins

  இந்தவார (நவம்பர் 5, 2013) அனைவர்க்கும் அறிவியலில் தோல் புற்றுநோய், டவுன் சிண்ட்ரோம் ஆகியவற்றை கண்டறியும் எளிய ரத்த பரிசோதனைகள்; நாய் வாலாட்டுவதை வைத்து அவற்றின் மகிழ்ச்சி அல்லது கோபத்தை கணிக்க முடியுமென ஆய்வாளர்கள் அறிவித்திருப்பது ஆகிய செய்திகள் இடம்பெறுகின்றன

  Download 5MB (right click & "save target as / link as")

 • ஆண்களைவிட பெண்கள் திறமைசாலிகள்

  Tue, 29 Oct 13

  Duration:
  7 mins

  ஒரே நேரத்தில் பலவேலைகளை செய்வதில் ஆண்களைவிட பெண்கள் திறமையானவர்கள் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன

  Download 4MB (right click & "save target as / link as")

 • தூக்கம் மூளையை சுத்தப்படுத்தும்

  Tue, 22 Oct 13

  Duration:
  9 mins

  தூக்கம் மூளையை சுத்தப்படுத்துவதாகவும்,மாசான காற்று புற்றுநோயை தோற்றுவிக்குமெனவும்,வழுக்கைக்கு தீர்வு நெருங்கிவிட்டதாகவும் ஆய்வாளர்கள் அறிவிப்பு

  Download 4MB (right click & "save target as / link as")

 • பைலின் புயலில் பலியான பறவைகள்

  Tue, 15 Oct 13

  Duration:
  11 mins

  இந்திய கிழக்கு கடற்கரையை தாக்கிய பைலின் புயலில், ஆந்திர பறவைகள் சரணாலயத்திற்கு வந்திருந்த நைஜீரிய நாரைகள் உள்ளிட்ட 1000 பறவைகள் பலி

  Download 5MB (right click & "save target as / link as")

 • மலேரியாவுக்கு புதிய தடுப்பு மருந்து

  Tue, 8 Oct 13

  Duration:
  15 mins

  சிறார்கள் மத்தியில் மலேரிய தொற்றை பாதியாக குறைக்கும் புதிய மலேரிய தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு

  Download 7MB (right click & "save target as / link as")

 • மெனோபாஸுக்கு பிறகும் தாயாக வசதி

  Tue, 1 Oct 13

  Duration:
  9 mins

  இளவவயது மெனோபாஸ் நிலையை எட்டிய பெண்கள் குழந்தை பெற புதிய சாத்தியம்; தூக்கமின்மையும் உடலை பருமனாக்கும் என கண்டுபிடிப்பு

  Download 4MB (right click & "save target as / link as")

 • மழலைகளுக்குத் தேவை மதிய தூக்கம்

  Tue, 24 Sep 13

  Duration:
  7 mins

  மதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்துவதாகவும்;கோபம் தான் இணையத்தில் வேகமாக பரவும் மனித உணர்வு என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன

  Download 4MB (right click & "save target as / link as")

 • புகுஷிமா: தொடரும் பேராபத்து

  Tue, 3 Sep 13

  Duration:
  9 mins

  பிபிசி தமிழோசையின் (செப்-3,2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் புகுஷிமாவின் தொடரும் கதிரியக்க விபரீதம், விலங்குகளிடம் இருக்கும் கண்டுபிடிக்கப்படாத லட்சக்கணக்கான வைரஸ்கள் மற்றும் வறுமை ஒருவரின் மூளைத்திறனை பாதிக்கும் என்னும் ஆய்வின் முடிவுகள் ஆகியவை தொடர்பான செய்திகள் இடம்பெறுகின்றன

  Download 4MB (right click & "save target as / link as")

 • உடல்பருமனுக்கு மரபணுக்களும் காரணம்

  Tue, 16 Jul 13

  Duration:
  16 mins

  Obesity எனப்படும் அதிகப்படியான உடல்பருமனுக்கு மரபணுக் காரணிகள் இருப்பதாக கண்டுபிடிப்பு

  Download 8MB (right click & "save target as / link as")

 • புற்றுநோய் கண்டறிய புதியவழி

  Tue, 9 Jul 13

  Duration:
  8 mins

  மனிதர்களின் புற்றுநோயை சிறுநீர் வாசனை மூலம் கண்டுபிடிக்க புதுவழி கண்டுபிடிப்பு

  Download 4MB (right click & "save target as / link as")

 • இந்திய நேவிகேஷன் செயற்கைக்கோள் ஏவப்பட்டது

  Tue, 2 Jul 13

  Duration:
  14 mins

  இந்தியாவின் முதல் வழிகாட்டி/இடம்காட்டும் செயற்கைக்கோளின் முக்கியத்துவம் என்ன?

  Download 7MB (right click & "save target as / link as")

 • ஏஞ்சலீனா ஜோலி: மார்பகற்று மருத்துவம்

  Tue, 14 May 13

  Duration:
  15 mins

  மார்பகங்களை அகற்றுவதன் மூலம் மார்பக புற்றுநோயை தடுக்க முடியுமா?

  Download 7MB (right click & "save target as / link as")

 • நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து

  Tue, 7 May 13

  Duration:
  9 mins

  நரைமுடியை கருப்பாக்க புதுமருந்து; அதிகரிக்கும் பாதரசத்தால் அழியும் ஆர்க்டிக் நரிகள்

  Download 4MB (right click & "save target as / link as")

 • மருந்துக்குக் கட்டுப்படாத மலேரிய ஒட்டுண்ணி

  Tue, 30 Apr 13

  Duration:
  10 mins

  புதுரக மலேரிய ஒட்டுண்ணியை கண்டறிந்திருப்பதாக ஆய்வாளர்கள் அறிவிப்பு

  Download 5MB (right click & "save target as / link as")

 • டீசல் சுரக்கும் பாக்டீரியாக்கள்

  Tue, 23 Apr 13

  Duration:
  7 mins

  மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியங்கள் டீசல் சுரக்கின்றன; டேப்ளெட்கள் குழந்தைகளுக்கு நல்லது என்கிறது ஆய்வு

  Download 4MB (right click & "save target as / link as")

 • ரத்த அழுத்தத்தை குறைக்கும் பீட்ரூட்

  Tue, 16 Apr 13

  Duration:
  8 mins

  பீட்ரூட் ரத்த அழுத்தத்தை குறைக்கும்; பீர் சுவை குடிக்கத் தூண்டும்

  Download 4MB (right click & "save target as / link as")

 • "குரங்கிலிருந்து மொழி பிறந்தது"

  Tue, 9 Apr 13

  Duration:
  7 mins

  மனிதன் மட்டுமல்ல, அவன் மொழியும் குரங்கிலிருந்தே தோன்றியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருத்து

  Download 4MB (right click & "save target as / link as")

 • புவி வெப்பமடைவதால் தென் துருவ கடல் பனி அதிகரிக்கிறதா?

  Tue, 2 Apr 13

  Duration:
  6 mins

  தென் துருவத்தில் உறைந்துபோன கடல் பரப்பு அதிகரித்து வருவதற்கு புவி வெப்பமடைவதே காரணம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

  Download 3MB (right click & "save target as / link as")

 • பாக்டீரியாவால் இயங்கும் பாட்டரிகள்

  Tue, 26 Mar 13

  Duration:
  7 mins

  உயிரி மின்கலங்களாக பாக்டீரியாக்கள் செயல்படக்கூடிய ஒரு கண்டுபிடிப்பின் அருகில் நாம் இருக்கிறோம்.

  Download 4MB (right click & "save target as / link as")

 • விருப்பத்தில் வெளிப்படும் அடையாளம்

  Wed, 20 Mar 13

  Duration:
  10 mins

  ஒருவரின் முகநூல் விருப்பங்கள் அவர் அடையாளத்தை காட்டும் என்கிறது ஆய்வு

  Download 5MB (right click & "save target as / link as")

 • அழிவின் விளிம்பில் ஆப்பிரிக்க யானைகள்

  Tue, 5 Mar 13

  Duration:
  9 mins

  அடுத்த பத்தாண்டுகளில் ஆப்ரிக்க காட்டுயானைகள் அழிந்துவிடும் ஆபத்து குறித்த எச்சரிக்கை

  Download 5MB (right click & "save target as / link as")

 • லெமூரிய கண்டம் உண்மையா?

  Tue, 26 Feb 13

  Duration:
  9 mins

  இந்திய பெருங்கடலில் மூழ்கிய மிகப்பெரிய கண்டம் தொடர்பாக புதிய கண்டுபிடிப்பு

  Download 4MB (right click & "save target as / link as")

 • 2012இன் மருத்துவ சாதனைகளும் 2013இன் சவால்களும்

  Tue, 1 Jan 13

  Duration:
  8 mins

  2012 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சில மருத்துவ முன்னேற்றங்கள்; 2013 எதிர்பார்ப்புகள்

  Download 4MB (right click & "save target as / link as")

 • இணைய தமிழின் இன்றைய தேவையென்ன?

  Tue, 25 Dec 12

  Duration:
  18 mins

  சிதம்பரத்தில் நடக்க இருக்கும் 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு குறித்த செவ்வி

  Download 8MB (right click & "save target as / link as")

 • நிலவுடன் மோதும் நாசாவும் மாயன் நாட்காட்டி பூச்சாண்டியும்

  Tue, 18 Dec 12

  Duration:
  17 mins

  நாசா செய்மதிகள் நிலவில் மோதியது ஏன்? மாயன் நாட்காட்டி உண்மையாகுமா?

  Download 8MB (right click & "save target as / link as")

 • அண்டார்டிகா ஏரி ஆய்வும், இந்திய கண்ணற்ற கெளுத்திமீனும்

  Tue, 11 Dec 12

  Duration:
  9 mins

  5 லட்சம் ஆண்டுகளாக புதையுண்ட அண்டார்டிகா ஏரியில் ஆய்வு; புதுரக கண்ணற்ற கெளுத்திமீன் இந்தியாவில் கண்டுபிடிப்பு

  Download 4MB (right click & "save target as / link as")

 • ஐநா இணைய மாநாடும் அமெரிக்க எதிர்ப்பும்

  Tue, 4 Dec 12

  Duration:
  9 mins

  சுமார் 200 நாடுகள் பங்கேற்கும் ஐநா இணைய மாநாட்டை அமெரிக்கா எதிர்ப்பது ஏன்?

  Download 4MB (right click & "save target as / link as")

 • தோஹா மாநாடும் தொடரும் சர்ச்சையும்

  Tue, 27 Nov 12

  Duration:
  12 mins

  காலநிலை மாற்றம் தொடர்பான ஐநா மாநாடு குறித்த ஆய்வுக்கண்ணோட்டம்

  Download 6MB (right click & "save target as / link as")

 • அண்ணாமலை தீபமும் ஆளில்லா விமானமும்

  Tue, 20 Nov 12

  Duration:
  14 mins

  திருவண்ணாமலை தீபத்திருவிழா பாதுகாப்பில் பயன்படும் ஆளில்லா விமானம்

  Download 7MB (right click & "save target as / link as")

 • மூளைத்திறன்: முக்கிய கண்டுபிடிப்பு

  Tue, 13 Nov 12

  Duration:
  8 mins

  கோமா நிலையிலும் மனிதமூளை விழிப்புடன் இருப்பதாக கண்டுபிடிப்பு

  Download 4MB (right click & "save target as / link as")

 • நடுங்கவைத்திருக்கும் நிலநடுக்கத் தீர்ப்பு

  Tue, 30 Oct 12

  Duration:
  10 mins

  இத்தாலிய விஞ்ஞானிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

  Download 5MB (right click & "save target as / link as")

 • பேசும் திமிங்கலம்; மூளையை மேம்படுத்தும் முதுமை பயிற்சி

  Tue, 23 Oct 12

  Duration:
  8 mins

  அமெரிக்க திமிங்கலம் மனிதன் போல பேசுகிறது; முதுமையில் உடற்பயிற்சி மூளையை மேம்படுத்துகிறது

  Download 4MB (right click & "save target as / link as")

 • நான்கு சூரியன்களைக் கொண்ட புதிய கிரகம்

  Tue, 16 Oct 12

  Duration:
  11 mins

  நான்கு சூரியன்களால் ஒளிபெறும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

  Download 6MB (right click & "save target as / link as")

 • வானிலிருந்து பூமிக்கு ஒரு சாதனை

  Tue, 9 Oct 12

  Duration:
  8 mins

  வானத்திலிருந்து பூமியை நோக்கி குதிக்கும் சாதனையாளர் பீலிக்ஸ் பவும்கார்ட்னரின் புதிய சாதனை முயற்சி; தக்காளி பக்கவாதத்தை தடுக்குமென ஆய்வாளர்கள் நம்பிக்கை

  Download 4MB (right click & "save target as / link as")

 • அதிகரிக்கும் முதியவர்கள்; அழிந்துவரும் மீன்கள்

  Tue, 2 Oct 12

  Duration:
  8 mins

  உலக மக்கட்தொகையில் முதியவர்கள் அதிகரித்துவருவது குறித்து ஐநா மன்றம் கவலை; பராமரிப்புக்கு அரசுகள் ஆவண செய்யுமா? புவி வெப்பமடைவதால் கடலில் கால்வாசி மீனினங்கள் காணாமல் போகுமென விஞ்ஞானிகள் எச்சரிக்கை

  Download 4MB (right click & "save target as / link as")

 • Welcome

  Fri, 28 Sep 12

  Duration:
  1 min

  Welcome to this new BBC podcast. If you subscribe to the podcast feed, you should receive the first episode of this series automatically within the next seven days. To find other podcasts from the BBC, visit www.bbc.co.uk/podcasts/worldservice.

  Download 1MB (right click & "save target as / link as")

Terms of Use

The BBC Podcasts are for your personal non-commercial use only.

All title, ownership rights and intellectual property rights in and to the BBC Podcasts shall remain the property of the BBC or third parties. You may not edit, alter, adapt or add to the BBC Podcast in any way. The BBC Podcasts are made available by the BBC on an "as is" and "as available" basis and the BBC gives no warranty of any kind in relation to the BBC Podcast. To the maximum extent permitted by law the BBC will not be liable for any loss or damage which you may suffer as a result of, or connected to, the download or use of the BBC Podcasts.

See the full Standard Licence Terms here.

Play episodes

You need Javascript enabled and Flash version 10 installed to access this audio. Please view our BBC Webwise guide.

You may also like

BBC Public Health Broadcast on Ebola

 • Factual > Science & Nature
 • Factual > Health & Wellbeing

The latest health advice, information and updates relating to the Ebola outbreak for the affected regions in Sierra Leone, Guinea, Liberia and Nigeria. This public health broadcast is updated on

No episodes available

4 minutes

Seven Ages of Science

 • Learning
 • Factual > History
 • Factual > Science & Nature

Lisa Jardine traces the evolution of scientific endeavour in Britain over the last four centuries. We often hear how science has changed our world. In this series of seven programmes, Lisa

Tue, 17 Sep 13

27 minutes